இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு !

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் விலை சூத்திரத்தின் படி திருத்தம் செய்யப்படவுள்ளது. நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.250 ஆகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.100 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.45 ஆகவும் உயரும்

Previous articleயாழில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !
Next articleயாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்! குவியும் மக்கள் கூட்டம் !