இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய உயிரினம்!

பதுளை, மடுல்சீம பொலிஸ் நிலையத்தில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (05-12-2022) காலை 8 மணியளவில் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடுல்சீம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகிரிய பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மேற்படி பாம்பைக் கண்டுள்ளார்.

இதையடுத்து, மலைப்பாம்பை அப்பகுதி மக்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Previous articleயாழில் மருத்துவர் ஒருவரின் காரில் மீட்கப்பட்ட மர்ம பொருள்!
Next articleயாழில் நடு ரோட்டில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள் கைது !