இன்று மக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கவிலை!

தங்கத்தின் விலையில் இன்று (07) திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி,

தங்க அவுன்ஸ் – ரூ. 645,439.00,

1 கிராம் 24 காரட் – ரூ.22,770.00,

24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 182,150.00,

1 கிராம் 22 காரட் – ரூ. 20,880.00,

22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 167,000.00,

1 கிராம் 21 காரட் – ரூ. 19,930.00,

21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ. 159,400.00 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.