நயினாதீவு – குறிகாட்டுவான் படகுச்செசேவை நிறுத்தம் ! வெளியான காரணம் !

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (09) நயினாதீவு மற்றும் குறிகட்டுவான் இடையிலான படகுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நயினாதீவு தனியார் படகு உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Previous articleஅனைத்து பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை ! வெளியான விஷேட அறிவிப்பு !
Next articleஇலங்கையை நெருங்கும் சூறாவளி; வெளியான அவசர அறிவிப்பு!