இலங்கை மக்களுக்கு மீண்டும் EVisa வசதி ஆரம்பம்! வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !

இலங்கையர்களுக்கு இலத்திரனியல் விசாக்களை (eVisa) இந்தியா மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது

Previous articleயாழ். பெண்களுக்கு ஓமானில் நடந்த கதி ! வெளியான அதிர்ச்சித் தகவல் !
Next articleஇலங்கையில் பெய்த கடும் மழையால் காணாமல் போன தேவாலயம்!