இலங்கையில் பெய்த கடும் மழையால் காணாமல் போன தேவாலயம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஏ.35 வீதியில் அரை அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது.

குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பு இரணைப்பளையில் உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தின் மேற்கூரை தென்னை மரம் முறிந்து விழுந்ததில் கூரை சேதமடைந்துள்ளது. தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Previous articleஇலங்கை மக்களுக்கு மீண்டும் EVisa வசதி ஆரம்பம்! வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !
Next articleவானிலை மாற்றத்தினால் நாட்டில் கால்நடை வளர்போருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல் !