மக்களே அவதானம்! காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே 160கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த சில மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, 24 மணிநேரத்தில் நாட்டைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Previous articleமுதலை இழுத்து சென்ற நிலையில் பரிதாபமாக உயிரியிழந்த இளைஞன்!
Next articleபளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு