கிளிநொச்சியில் நடந்தது அழகிப் போட்டியே இல்லை! கொந்தளித்து வீடியோ மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்திய யுவதி !

கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அழகிப்போட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

போட்டி தொடர்பாக பெரும்பாலானோர் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மேற்படி போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளரை அழகுபடுத்திய அழகுக்கலை நிபுணர் ஒருவர், அவர்களின் கவலைகளை தெளிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் மேலும் அங்கு நடைபெற்ற போட்டி அழகிப்போட்டி அல்ல.

இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது