Home சினிமா சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா

சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா

simbu_nayanthara004சிம்பு-நயன்தாரா இருவரும் தீவிரமாக காதலித்து பின் பிரிந்த கதை தான் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 3ம் தேதி நடக்கவுள்ளது.எப்போதும் தன் படங்களின் விளம்பரங்களில் அஜித் ஸ்டைலில் கலந்துக்கொள்ள மாட்டார் நயன்தாரா. ஆனால், இந்த படம் பலருக்கும் ஸ்பெஷல் என்பதால் நயன்தாரா கலந்துக்கொள்வார் என கூறப்பட்டது.மேலும், அவர் வந்தால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நயன்தாரா நோ தான் சொல்கிறாராம். இதனால், சிம்பு கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.