Home பல்சுவை லண்டனில் கருவேப்பிலையின் நிலை……

லண்டனில் கருவேப்பிலையின் நிலை……

kareலண்டனில கருவேப்பிலைக்கு உள்ள மவுசு… £1.29 இலங்கை பணத்தின் மதிப்பில் ரூபா 295.90 சதம் !! லண்டனில கருவேப்பில தோட்டம் ஒன்று வைச்சா நல்லா பணம் சம்பாதிக்கலாம் போல !

அட நான் வேற உளறீட்டன் ! நம்ம பசங்க போட்டிக்கு கடை திறந்த மாதிரி ! லண்டனில் தோட்டம் செய்யபோரங்க !!

தமிழன் ஆட்டத்தை தொடங்கிடுவான்…..