இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! வெளியானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தகவல் !

நாளை (சனிக்கிழமை) மற்றும் 2023 ஜனவரி 1 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜனவரி 2 ஆம் திகதி ABCDEFGHIJKLPQRSTUVW இல் உள்ள பகுதிகளுக்கு 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, பகலில் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleமுல்லைத்தீவில் சிறுநீரகத்தை அர்ப்பணித்து மகனை மீட்ட அம்மா! தாயை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை !
Next articleகண்டிக்கு செல்லும் சுற்றுழா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு ! இதை தவிர்க்குமாறு வேண்டுகொள் !