கண்டிக்கு செல்லும் சுற்றுழா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு ! இதை தவிர்க்குமாறு வேண்டுகொள் !

கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள் சட்டவிரோதமான மற்றும் மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் தெரிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக தெரிவித்தார்.

கண்டியில் நேற்று (29-12-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டியில் முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள் தமது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleஇரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! வெளியானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தகவல் !
Next articleவிடுமுறையில் மருத்துவர் வீட்டில் இருந்தபோது வைத்தியசாலையில் தீவிர கண்கானிப்பில் இருந்த மூவருக்கு ஆபத்தான நிலையை அறிந்த வைத்தியர் வீட்டில் இருந்தவாறு வைத்தியசாலை வருகை !