மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உயிரை மாய்த்த யுவதி ! காதலியின் உடலுக்கு தடுக்க தடுக்க தாலி கட்டிய காதலன் !

மட்டக்களப்பில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த யுவதி அப்பகுதியை சேர்ந்த செல்வி செல்வரட்ணம் யோதிகா என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடும் துயரில் அவரது வீட்டிற்கு தாலியுடன் வீட்டிற்கு வந்த காதலன் உறவினர்கள் தடுக்க தடுக்க காதலியின் உடலுக்கு தாலி கட்டி வழியனிப்பி வைத்துள்ளார்.

இச்செயலை நெட்டிசன்ககள் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தமது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர்.

டுடே ஜப்னா சார்பாக தங்கையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிறார்த்திக்கின்றோம்.

Previous articleயாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது! எஸ்.பிரணவநாதன்
Next article4000 ரூபாவுக்கு மிகாமல் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு