கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக பலி!

வெலிமடை – ஹுனுகல்தோவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​ குழந்தை அருகில் உள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.

விபத்தின் போது தாய் மாத்திரம் வீட்டில் இருந்ததாகவும், தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleசட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானம்!
Next articleதமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இலங்கை அரசியல் தீர்வு இருக்க வேண்டும் – வி. ருத்ரகுமாரன்