யாழில் பல லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு: விற்பனை

யாழ்ப்பாணம் சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையதினம்(02/01/2023) இடம்பெற்ற 4124 வது சனிதா சீட்டிழுப்பிலேயே குறித்த 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது

2023ம் ஆண்டு யாழ் மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது 10 லட்சம் அதிர்ஷ்டசாலியாக சங்கானை தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

Previous articleகல்வி அமைச்சின் கீழ் காணப்படும் வெற்றிடங்கள்: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
Next articleயாழில் பிறந்து ஒரு சில நாட்களேயான சிசு ஒன்றின் உடல் நாய்கள் கடித்த நிலையில் மீட்பு!