டாஸ்க்கின் மூலம் ஒன்று சேர்ந்த பிரபலங்கள்! மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சிவின்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி மிக வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து பிக்பாஸ் வாக்கெடுப்பின் படி 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி நேற்று மணிகண்டன் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சிவின் கதிரவனை காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் சிவின் இதற்கு பல இடங்களில் உருவகங்களோடு பதிலளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இருவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது இருவரும் பணியில் வெற்றி பெற்ற போது இருவரும் கைகுலுக்க சென்ற போது கதிரவன் கை கூப்பி நன்றி தெரிவித்தார்.

இதனால் சிவன் வெட்கத்தை வெளிக்காட்டாமல் சிரிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.