இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று

இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான அமர்வுகள் டிசம்பர் 13 ஆம் திகதி முடிவடைந்தது.

இதற்கிடையில், கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களும் இன்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.