எலும்பும் தோலுமாக நடக்கமுடியாமல் நடிகை சமந்தா! முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த காணொளி !

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை சமந்தா விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விவாகரத்துக்குப் பிறகு நடிகை சமந்தா தனது படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது அவருக்கு மயோசிடிஸ் என்ற அரிய நோய் ஏற்பட்டு தற்போது அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமந்தா இன்று மும்பை விமான நிலையம் வருகிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தாவின் ஸ்டைலான உடையில் மெதுவாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

Previous articleஇலங்கை கிரிக்கெட் அணி தலைவர் தசுன் ஷனகா படைத்த 5 புதிய சாதனைகள் !
Next articleநீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?