Home பல்சுவை நீச்சல் உடையில் உள்ள பெண்களை எங்கே எல்லாம் தொடக்கூடாது: அகதிகள் வழிகாட்டி

நீச்சல் உடையில் உள்ள பெண்களை எங்கே எல்லாம் தொடக்கூடாது: அகதிகள் வழிகாட்டி

09fde4d160aa2a6cb24cd9314a336c9fசில வாரங்களுக்கு முன்னர் தான், ஜேர்மனி சுமார் 5,000 ஆயிரம் சிரிய அகதிகளை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜேர்மனி வந்திறங்கிய சிரிய இளைஞர்கள் உடனே தமது சில்மிஷங்களை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். முதலில் கூட்டாக சேர்ந்து ஜேர்மன் பெண் ஒருவரை கற்பழித்தார்கள். தற்போது அங்கே உள்ள நீச்சல் தடாகங்களுக்குச் சென்று. ஜேர்மன் பெண்களோடு செக்ஸ் சில்மிஷங்களை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் ஜேர்மனியில் உள்ள பல நீச்சல் தடாக அதிகாரிகள், வெளிநாட்டவர்கள் குழிக்க தடை போட்டு விட்டார்கள்.

இதனால் உள்ளூரில் பல காலமாக வாழ்ந்து , ஜேர்மன் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களும் நீச்சல் தடாகம் செல்வதில் பெரும் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , ஜேர்மன் அதிகாரிகள் ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சடித்து அகதிகள் வரும் இடங்களில் ஒட்டி இருப்பது தான், பெரும் கவலைக்குரிய விடையமாக உள்ளது. அதில் ஒரு பெண்ணை எங்கே எல்லாம் தொடக் கூடாது என்ற வழிகாட்டல் உள்ளது. அதுபோக ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற குறிப்புகள் கூட உள்ளது. இப்படி ஜேர்மனிக்கு ஒரு நிலமை வரும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை என்கிறார்கள் ஜேர்மன் மக்கள்.

சிரியாவில் இருந்து 5,000 அகதிகள் ஜேர்மனி வந்தவேளை , அவர்களுக்கு ரொட்டி துண்டு , ஆகாரம் , நீர் எல்லாம் கொடுத்து ஜேர்மன் மக்கள் வரவேற்றார்கள். ஆனால் தற்போது அவர்களே வெட்க்கப்படும் அளவு நிலமை மாறியுள்ளது என்கிறார்கள்.