கடலால் மூழ்கும் அபாய நிலையில் இலங்கை ! உலக நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை !

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் காலநிலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றமே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

வட பிராந்தியத்தில் வறண்ட காலநிலை அதிகரித்து வருவதாகவும் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சுற்றுச்சூழல் ஆலோசகராக பணிபுரியும் எரிக் சொல்ஹெய்ம் இந்த தகவலை அரசாங்கத்திடம் தெரிவித்தார்.

Previous article20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருட்டு !
Next articleமட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!