இலங்கையின் பிரபல பல்கலைக்கழகத்தின் பரிதாபநிலை; வைரலாகும் புகைப்படம்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கலைப் பீடம் என்பது இடைவெளி விடாது ஃபார்ட்ஸ் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான தமிழ் வார்த்தையையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக ஓவியத்தை “நேசமணி” எடுத்தாரா என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் இந்த தவறு தற்போது அங்கு திருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Previous articleமட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleமடடக்களப்பில் பரிதாபமாக பலியான உயர்தர மாணவர் ! வெளியான காரணம் !