யாழில் இன்று புதிய அலுவலகம் திறந்த ஐக்கிய மக்கள் சக்தி !

தமிழ்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று யாழில் புதியதாக அலுவலகம் திறந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வானது இன்று யாழ்.நல்லுார் செட்டித் தெருவில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Previous articleயாழ்ப்பாணம் – தமிழகம் இடையே கப்பல் சேவை இந்த தேதிகளில் ஆரம்பம் ! வெளியான அறிவிப்பு !
Next articleநாடு முழுவதும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவுக் கொடுப்பனவு!