யாழிற்கு புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு !

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்
இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ளபிரதிப்பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் காலை 8.30 மணியளவில் கடமைகளை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதுவரைகாலமும் கடமையாற்றிய விஜித குணரத்ண ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற பிரவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த மஞ்சுள செனரத்ன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Previous articleதண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !
Next articleயாழில் யுவதியை பலாத்காரம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய அதிர்ச்சி தகவல் !