நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை !

நாட்டில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (08-01-2023) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தயவு செய்து இதற்கு எதிராக மௌன போராட்டம் நடத்துங்கள். அரை மணி நேரம் விளக்குகளை அணைத்து போராட்டம் நடத்தலாம்.

இதேவேளை, பௌர்ணமி தினமான நேற்று (06-01-2023) மின்வெட்டுக்கு மகா சங்கரர் உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Previous articleயாழில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் !
Next articleமுன்னாள் ஜனாதிபதி இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி!