அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி ஆரம்பம் !

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது.

300 வகையான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதிய பாடசாலை தவணையின் போது இப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதம அதிகாரி கங்கானி லீனேஜ் தெரிவித்தார்.

Previous articleமட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleயாழில் புதைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! தீவிர விசாரணையில் இராணுவபடையினர் !