நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா !

அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தமிழில் வெளியான இவரது கடைசி ஆக்‌ஷன் படம்.

அதன் பிறகு தமன்னா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா கலந்து கொண்டார்.

அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் இருவரும் டேட்டிங்கில் இருப்பது உறுதியானது.

இந்நிலையில், நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தமன்னா தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleயாழில் புதைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்! தீவிர விசாரணையில் இராணுவபடையினர் !
Next articleஎதேச்சையாக தன் ஜாதி பெயரை கூறிய த்ரிஷா! சர்ச்சையாக்கும் நெட்டிசன்கள் !