அட்டகாசமான ஹேர் ஸ்டைலில் வந்த பாக்கியலட்சுமி! பொறாமையில் வாயடைத்து நின்ற ராதிகா !

பாக்யலட்சுமி சீரியலில் பாக்யலட்சுமி அசத்தலான ஹேர் ஸ்டைலுடன் வந்த பியூட்டி பார்லருக்கு சென்ற ராதிகா வாயடைத்து போனார்.

ரிவியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் பழகிய கோபி, அவளை திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்ந்து வருகிறான்.

கோபியின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது வீட்டில் சண்டை போட்டு கோபியுடன் வாழ்ந்து வருகிறார் இனியா.

பாக்கியா எடுக்க வேண்டிய ஹோட்டல் ஆர்டரை ரத்து செய்ய வற்புறுத்தி பாக்யலட்சுமிக்கு நேருக்கு நேர் சவால் விட்டுள்ளார் ராதிகா. இந்நிலையில், ராதிகா சென்ற பியூட்டி பார்லருக்கு பாக்கியா சென்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார்.

பாக்கியாவின் புது லுக்கை பார்த்து அனைவரும் வாயடைத்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Previous articleஇலங்கையை சேர்ந்த கருப்பு பேரழகி! சேலையில் வசீகரிக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள் !
Next articleபோதைக்கு அடிமையாகி ரகசிய சிகிச்சை எடுக்கும் விமல்? அம்பலமாகிய உண்மை!