கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் முஜிபுர் ரஹ்மான் !

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையை கைப்பற்றும் நோக்கில் அவரை மேயர் வேட்பாளராக நிறுத்த கட்சி தீர்மானித்துள்ளது.

தென்னிந்திய ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Previous articleயாழில் அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை !
Next articleகிளிநொச்சியில் தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி !