விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில இருக்கும் நடிகை ஆல்யா மானசா!

நடிகை ஆல்யா மானசா ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் போது கர்ப்பமாகி அந்த சீரியலில் இருந்து விலகினார். பிரசவத்திற்குப் பிறகு ஓய்வில் இருந்த அவர் தற்போது உடல் எடையை குறைத்து சன் டிவியின் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆல்யா மானசா விபத்தில் சிக்கியுள்ளார். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Previous articleமின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் மகிந்த விடுத்த கோரிக்கை !
Next articleவாரிசு முதல் விமர்சனம் – படம் எப்படி இருக்கு தெரியுமா !