கொழும்பு அதிவேக வீதியில் தில்லாக பேருந்தை ஓட்டும் வீரப் பெண்! குவியும் வாழ்த்துக்கள்

இன்றைய காலகட்டத்தில் உலகில் பல்வேறு துறைகளில் பெண்கள் தங்களது திறமைகளை நாளுக்கு நாள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை பெண் ஒருவர் பஸ் சாரதியாக பணிபுரிவதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

கடின உழைப்பின் மூலம் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயணிக்கும் பெண் சிங்கமாக பார்க்கப்படுகிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகனடாவில் இருந்து தனது மகளின் சடங்கிற்காக யாழ் வந்த தாயும் மகளும் தலைமறைவு! வெளியான காரணம்!
Next articleகனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் மரணமடைந்த இலங்கையர் !