யாழில் இந்திய மீனவர்களுக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் மக்கள் ஆரப்பாட்டம் !

இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்.மாவட்ட மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குருநகரில் ஆரம்பமான இந்த போராட்டம் பேரணியாக பல தரப்பினருக்கும் கையளிக்கப்பட்டது.

குருநகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் பேரணியாகத் தொடர்ந்து யாழ். கடல் கைத்தொழில் நீரியல் பண்ணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையொப்பமிட்டு கடிதம் எழுதப்பட்டது.

Previous articleவவுனியவில் போதைப் பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வந்த குடும்பஸ்தர் பலி !
Next articleஇன்றைய ராசிபலன் 14/01/2023