யாழில் களைகட்டும் தைப்பொங்கல் வியாபாரம்!

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

உழவர் திருநாளான தைப் பொங்கல் திருநாளை இலங்கை மக்கள் பொருளாதார விரோதத்தையும் மீறி கொண்டாட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் விரலில் உள்ள மோதிரத்தை விரலோடு வெட்டிச் சென்ற கொள்ளையரகள் !
Next articleநாளையதினம் மதுபானங்கள் விற்பனைக்கு தடை !