அமைச்சராக களமிறங்கவுள்ள ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அடுத்த வாரம் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை அல்லது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

ஜீவன் தொண்டமானுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழில் கைதான இளைஞர் ! வெளியான காரணம் !
Next articleபொங்கல் தினத்தில் ஜனாதிபதி ரணில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!