யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் தலைமுழுகின இளைஞர்கள் !

யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் இளைஞர்கள் தலைமுழுகி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இன்றையதினம் பொங்கள் தினத்தினை முண்ணிட்டு யாழிற்கு இலங்கையின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ். பொதுமக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அங்கு வந்த இளைஞர்கள் தலைமுழுகி நூதணபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleயாழில் உரிமையாளர் இன்றி தனித்து நின்ற கே.டி.ம் பைக் பொலிஸாரல் மீட்பு !
Next articleயாழில் வீட்டில் இருந்து வெளியில் வந்த பெண்ணிற்கு நடந்த சோகம் !