யாழில் மக்களை விரட்டியடித்த படையினர் ! யாழில் பெரும் பதற்றம் !

யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பட்டம் தொடர்ந்து இரவு வரை இடம்பெற்றதால் அப்பொதுமக்கை படையினர் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் பொங்கள் விழாவை சிறப்பிக்க யாழிற்கு விஜயம் ஒன்றினை ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழில் பொதுமக்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் தலைமுழுகி ஒரு நூதன போராட்டத்திலும் இறங்கினர்.

Previous articleயாழில் வீட்டில் இருந்து வெளியில் வந்த பெண்ணிற்கு நடந்த சோகம் !
Next articleயாழில் வல்வைப்போட்டியில் தொடர் சாதனை படைத்த இளைஞர் !