மின் கட்டண திருத்தம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous articleகாணியில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவுடன் காத உறவு வைத்த இளைஞன் கைது !
Next articleஇலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தப்படும்!