பொது இடத்தில் வைத்து மனைவிக்கு முத்தமிட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட கணவன்!

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் கணவன் மனைவி குளித்துக் கொண்டிருந்த வேளை கணவன் மனைவிக்கு முத்தமிட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை இழுத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதே வேளை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனினும் இத் தாக்குதல் எப்போது நடைபெற்றது என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் இடைநிறுத்தப்படும்!
Next articleயாழில் பேருந்தில் வைத்து பெண்களுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர்கள் நையப்புடைக்கப்பட்ட காட்சிகள்!!