நாமல் ராஜபக்ஷவை முகநூலில் கேலி செய்த நெடிசன்கள்! வைரல் புகைப்படம் !

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (16-01-2023) இரவு முகநூல் நேரலையில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நாமல் நேரலையில் பதில் அளித்துக்கொண்டிருந்த நேரத்தில், நாமல்குறித்து பல்வேறு எதிர் கருத்துகளும் பதிவிடப்பட்டன.

குறிப்பாக ரெஸ்ட் இன் பீஸ் என்று பலரும் நாமலின் நேரலையில் கருத்துகளாக பதிவு செய்தனர்.

இவ்வாறான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ச சாதாரணமாக மக்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
Next articleஇலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளித்த இந்தியா !