விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசமில்லை! தம்மரதன தேரர் காட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

இந்த நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற அரசியல்வாதிகளுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் வேறுபாடு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2025ல் நாட்டு மக்கள் உணவின்றி தவிப்பார்கள் என சர்வதேச அமைப்பு ஒன்று கணித்துள்ளது.

சுனாமி பணம் என்ன ஆனது? கோவிட் நிதியின் பணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டு மக்களுக்கு வலியை ஏற்படுத்திய கட்சி வேறு எதுவுமில்லை என்றும், வயிற்றில் இருந்த குழந்தையையும் கடனாளியாக்கியுள்ளனர்.

ஆறு முதல் ஏழு வேளை உணவுக்கு போதுமான அரிசியை ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் குடும்பங்களுக்கு 10 கிலோகிராம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக விஹாராதிபதி தெரிவித்தார்.

Previous articleஅரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதில் சவால்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !
Next articleமட்டக்களப்பில் பெண் கடத்தல்? – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!