2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

2021ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் சற்றுமுன்னர் doenets.lk இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது!

Previous articleயாழில் நிறைவெறியில் பேருந்து பயணிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட காவாலிகள்!
Next article14 நாட்களுக்கு தடையின்றி மின் விநியோகம்!