முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்காக உண்டியல் குலுக்கி பணம் சேகரித்த நபர்!

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு10 கோடி ரூபா நட்டஈட்டு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தளவு தொகை தன்னிடம் இல்லை எனவும் தனது நண்பர்களிடம் உதவி கேட்கும் முயற்ச்சியில் மைத்திரிபால சிறிசேன இருக்கும் வேளை அவருக்கு உதவும் வகையில் நேற்றைய தினம் திலகசிறி என்பவர் நேற்று (17) கொழும்பு – கோட்டையில் உண்டியலில் குலுக்கி பணம் சேகரித்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

அதன்போது சேர்க்கப்பட்ட 1810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்துள்ளார்

Previous article14 நாட்களுக்கு தடையின்றி மின் விநியோகம்!
Next articleயாழில் தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய குழந்தை உயிரிழப்பு!