கனடாவில் பாடசாலைக்கு துப்பாக்கி கொண்டு சென்ற மாணவன்!

கனடாவில் Lanor Junior Middle School என்னும் பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்கு விளையாட்டு துப்பாக்கி கொண்டு சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இச் சம்பவம் பாடசாலையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது!

இதனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்ப்படவில்லை எனினும் இது குறித்து குறித்த மாணவனின் பெற்றோருக்கு அறிவிப்பு செய்ததை அடுத்து இது தீவிர கவனம் செலுத்தப்பட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Previous articleயாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்
Next articleகனடாவில் இடம்பெற்ற விபத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!