கனடாவில் இடம்பெற்ற விபத்தில் பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கிழக்கு பகுதியான காஸ்ட்லிகருக்கு வடக்கே அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த காரில் பிறந்த குழந்தை உட்பட ஒரே காரில் பயணம் மேற்கொண்டவர்கள் பிக்கப்ரக வாகனத்துடன் மோதி மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பிக்கப் வாகனத்திற்கு எந்த சேதமும் ஏற்ப்படவில்லை என்னவும் சாரதிக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்ப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது

இவ் விபத்தில்  26 வயது ஆண், 25 வயது பெண் மற்றும் பிறந்து எட்டு நாட்களேயான சிசுவொன்றுமே உயிரிழந்துள்ளது

Previous articleகனடாவில் பாடசாலைக்கு துப்பாக்கி கொண்டு சென்ற மாணவன்!
Next articleதேர்தலை ஒற்றி வைக்க நினைத்தால் இலட்சக்கணக்கான மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்!