17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய இரு பிள்ளைகளின் தாயார் ! தவித்த குழந்தைகள்!

இளம்பெண் ஒருவர் 17 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஓசூர் பெரிய மேநகரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா கூலித்தொழிலாளி. இவரது 17 வயது மகன் விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த சிறுவனும், அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி மனைவி அர்ச்சனாவும் (27) நண்பர்களாக பழகி வந்தனர்.

பின்னர் அது இறுதியில் போலியாக மாறியது. ஒருகட்டத்தில் அர்ச்சனா வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு கணவன், குழந்தைகளை விட்டுவிட்டு பையனுடன் பெங்களூரு சென்றுவிட்டார்.

இருவரும் போத்தனஹள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதையடுத்து கணவர் மனைவி அர்ச்சனாவை பல இடங்களில் தேடினர். அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பலத்த காயம் அடைந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleயாழில் தேங்காய் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!
Next articleஇன்றைய ராசிபலன் 19/01/2023