இலங்கையில் இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பு விபரம் வெளியீடு!

இலங்கையில் இன்று (19-01-2023) மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பகலில் 1 மணி நேரம் மற்றும் இரவில் ,W. 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் 19/01/2023
Next articleயாழில் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி !