லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை சில குறைக்கப்பட்டுள்ளது!

விலைகளின் விபரங்கள்

பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா
வெள்ளை சீனி – 1 கிலோ – 216 ரூபா
சிவப்பு பச்சை அரிசி – 1 கிலோ187 ரூபா
வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு) – 1 கிலோ-179 ரூபா
சம்பா (உள்நாடு) – 1 கிலோ 210 ரூபா
வெள்ளை நாடு அரிசி (உள்நாடு) – 1 கிலோ 189 ரூபா
வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி) – 1 கிலோ 180 ரூபா
கீரி சம்பா – 1 கிலோ 239 ரூபா
சிவப்பு பருப்பு – 1 கிலோ 370 ரூபா
காய்ந்த மிளகாய் – 1 கிலோ 1730 ரூபா
நெத்தலி- 1 கிலோ 1100 ரூபா
கோதுமை மா – 1 கிலோ 235 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.