இலங்கையில் வரியில்லா சீன மற்றும் சிங்கப்பூர் மண்டலங்களை நிறுவுவதற்கு ஏற்பாடு!

இலங்கையின் கொழும்பு நிலப்பரப்பில் தனித்துவமான மாற்றம் ஒன்றை ஏற்ப்படுத்தும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் கொழும்பு துறைமுக நகரின் முதலீட்டுத் திட்டங்கள், இலங்கையை தெற்காசியாவின் பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சிறந்த ஓர் பாதை என கூறப்படுகின்றது!

அத்தோடு சீன மற்றும் சிங்கப்பூர் வரியில்லா மண்டலங்களை நிறுவுவதற்க்கும் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் இலங்கையில் சில்லறை வர்த்தகத்திலிருந்தே  50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான டொலர்களை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது!

Previous articleஇலங்கை வந்த கனேடிய மாணவியின் நெகிழ்ச்சி செயல்
Next articleசட்டமா அதிபர் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்