வடிவேலுவின் தயார் உடல் நலக் குறைவால் காலமானார்!

நடிகர் வடிவேலுவின் தயார்( சரோஜினி 87)வயதில் உடல் நலக் குறைவால் காலமானார் தமிழ் சினிமாவில் அசைக்க முடிய காமெடி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தான் வடிவேலு பல தடைகளை தாண்டி இன்றும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

பத்து வருடகாலமாக சினிமாத்துறை பக்கம் காண இயலாமலே போய் விட்டது இவரை இருப்பினும் தற்போது நாய் சேகர் என்னும் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ என்றி கொடுத்திருக்கிறார் இவ்வாறு இருக்கையில் வடிவேலுவின் தாயார் காலமானர். என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தமது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Previous articleசட்டமா அதிபர் நீதித்துறையில் தலையிடுவதாகக் கூறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Next articleயாழில் விடுதியில் தங்கியிருக்கும் ஜோடியினை இரகசிய கமரா மூலம் படம் பிடித்த நபர் கைது!