வேலன் சுவாமி கைது செய்யப்படதை கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலை மாணவர்கள்!

வேலன் சுவாமி கைது செய்யப்படதை கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் யாழ் பல்கலை வாயிலில் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டது

ஜனநாயரீதியில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்காக கைது செய்யப்படுவதினை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இதற்க்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம் என்று மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Previous articleஉயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Next article முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்தொடர்பில் ஜனாதிபதி கூறியுள்ள விடயம்!