பிக்பாஸ் ஜனனி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு: நூறு பேருக்கு அதிஷ்டம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நேற்றுடன் 100வது நாளை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்ட போட்டியாளராக இருந்த ஜி.பி.முத்துவும், இலங்கை போட்டியாளர் ஜனனியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கும் திரையுலகில் பல்வேறு வாய்ப்புகள் தேடி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் புதிய படத்தில் பிக்பாஸ் ஜனனி இளையதளபதி முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தங்கியுள்ள ஜனனி தற்போது ஒரு சில நிறுவனங்களின் கமர்ஷியல் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல மொபைல் நிறுவன விளம்பர படத்தில் நடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விளம்பர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஜனனியின் ரசிகர்கள் அவரைப் பாராட்டி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நேற்று இணைய தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சொன்ன தொலைக்காட்சியை பார்த்து கருத்து தெரிவிக்கும் நூறு பேருக்கு புதிய தொலைக்காட்சி தருவதாக புதிய சலுகையை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் ஜனனியின் இந்த புரமோஷன் வீடியோவை பார்த்த ஏராளமான ரசிகர்கள் அவரது பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

Previous articleவவுனியாவில் போதைப்பொருள் பாவித்து உயிரிழந்த நபரின் புகைப்படத்தை பாரத்து அதிர்ந்து போன இளைஞர்கள் !
Next articleயாழில் பெண்கள் விடுதிக்கு போனால் எச்சரிக்கை ! வெளியான முக்கிய தகவல் !